Search

Submit Your Sms

Note: Don't Submit Useless SMS!
characters left:

Online Users

  My Friends

  Unique Sms Submitters

  View: All | Mobile Font Only | Tamil Font Only

  From: க‌ந்த‌ன் | SMS ID : 61806 | +Facebook
  சில பிரபலங்களின் பிறந்தநாள்:-

  வள்ளல் ராமலிங்க அடிகளார் 1823 நவம்பர் 5ம் தேதி மருவூர் என்ற ஊரில் பிறந்தார்;

  விவேகானந்தர் 1863 ஜனவரி 12ம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்;

  ரமண மகரிஷி 1879 டிசம்பர் 30ம் தேதி திருச்சுழி கிராமத்தில் பிறந்தார்;

  கார்ல்மார்க்ஸ் 1818 மே 5ம் தேதி பிறந்தார்;

  ஆபிரகாம் லிங்கன் 1809 பிப்ரவரி 12ம் தேதி பிறந்தார்;

  வீர சவார்க்கர் 1883 மே 28ம் தேதி பிறந்தார்.

  Like(0)

  Received at 20/04/2014 : 10:28:10 AM
   
  From: க‌ந்த‌ன் | SMS ID : 61805 | +Facebook
  விடாமுயற்சியை கடல் அலைகளிடம் கற்றுக்கொள்.


  கடமை தவறாமையை கதிரவனிடம் கற்றுக் கொள்.

  Like(0)

  Received at 20/04/2014 : 10:19:46 AM
   
  From: க‌ந்த‌ன் | SMS ID : 61804 | +Facebook
  தேனி கொட்டினால் பழைய புளி, சுண்ணாம்பு சேர்த்து பிசைத்து அதை கொட்டு வாயில் அழுத்தி ஒட்ட வைத்துவிட்டால் கடுப்பு நின்று விடும்.

  Like(0)

  Received at 20/04/2014 : 10:19:22 AM
   
  From: க‌ந்த‌ன் | SMS ID : 61803 | +Facebook
  * எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நேர்மையைப் பின்பற்றுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.
  * உலகத்தை வெல்வதைக் காட்டிலும், தன்னை வெல்லுவதே மேலான வெற்றி.
  * அறியாமை, ஆசை, பொறாமை என பல தீய குணங்களுக்கு மனிதன் அடிமைப்பட்டிருக்கிறான். இதை எதிர்த்து போராடினால் வெற்றி கிடைக்கும்.
  * அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பதே சிறந்த வாழ்வாகும். ஆசை உன்னை சோதனைக்குள்ளாக்கும்.
  * வாழ்க்கை தனக்கு மட்டுமல்லாது, தான் வாழும் சமூகம், உலகம் என்று அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
  * வாழ்வில் துன்ப அனுபவத்தைத் தவிர்க்க முடியாது. அதுவும் வாழ்வின் இயல்பு என்று எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும்.
  - புத்தர்

  Like(0)

  Received at 20/04/2014 : 10:16:31 AM
   
  From: க‌ந்த‌ன் | SMS ID : 61802 | +Facebook
  ஈஸ்டர்
  இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபி பிறந்த தினம்(570)
  திரைப்படத்தில் ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது(1926)
  ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் பிறந்த தினம்(1889)
  இழ்சாக் கார்ட்டியே, கனடாவை கண்டுபிடித்தார்(1534)

  Like(0)

  Received at 20/04/2014 : 10:13:55 AM
   
  From: க‌ந்த‌ன் | SMS ID : 61801 | +Facebook
  மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  Like(0)

  Received at 19/04/2014 : 09:43:13 AM

  19/04/2014 : 09:44:40 AM
   பதவி
   
  From: க‌ந்த‌ன் | SMS ID : 61800 | +Facebook
  வேர்க்கடலையின் அறிவியல் பெயர்
  அராக்கிஸ் ஹைபோஜியா

  Like(0)

  Received at 19/04/2014 : 09:42:46 AM

  19/04/2014 : 09:44:14 AM
   அறிவியல்
   
  From: க‌ந்த‌ன் | SMS ID : 61799 | +Facebook
  * அதிகளவு நீர் அருந்துவது நல்லது. ஒரேடியாக அதிகமாக அருந்தாமல் இடைவெளிவிட்டு
  அடிக்கடிஅருந்துவது நல்லது. ஐஸ் வாட்டர் தவிர்த்து மண்பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது. அல்லது சாதாரண நீரே போதுமானது.

  Like(0)

  Received at 19/04/2014 : 09:42:12 AM

  19/04/2014 : 09:44:03 AM
   நீர்
   
  From: க‌ந்த‌ன் | SMS ID : 61798 | +Facebook
  * ஒருவன் எத்தனை சிறப்புகள் பெற்றிருந்தாலும், விசேஷ குணங்கள் அடைந்திருந்தாலும், ஏதாவது ஒரு விஷயத்தில் அவன் வேறு சிலருக்கு குறைந்தவனாகவே இருக்கும்படி இயற்கையமைப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
  * படித்தவன் படிக்க முடியாதவனை குருடனாகக் கருதி இழிவு செய்கிறான். பணம் கொண்ட செல்வந்தனோ பணமில்லாத ஏழையை பிணமாகக் கருதி கேவலப்படுத்துகிறான்.
  * மனிதர்கள் எலியொன்று பொறிக்குள்ளே அகப்பட்டுத் தவிப்பதுபோல, ஆசையினால் ஒரு சில நெருக்கடிகளுக்குள் தங்களைத் தாங்களே அகப்பட வைத்துக் கொண்டு தவிக்கிறார்கள்.
  * மனித சமூகத்திற்குள் பேதங்கள் மலிந்து விட்டன. இந்த வேறுபாட்டால் போட்டி, பொறாமை, மனப்போராட்டம், கஷ்ட நஷ்டம் என்று கணக்கில்லாமல் பெருகி மனித வாழ்க்கையே நரகமாகி விட்டது.
  * ஒவ்வொரு கணப்பொழுதும் சத்தியத்தையே சிந்திந்து, தர்மத்தையே ஆதரித்துப் பரம்பொருளாகிய கடவுளை அறிய முயல்பவன் எவனோ அவனே மனிதன் என்றும் தேவர் என்றும் சொல்வதற்கு உரியவன் ஆவான்.
  * மனிதனுக்குள்ளே கடவுளாகிய பரமாத்மாவின் சக்தி தான் எல்லாவற்றையும் நிகழ்த்துகின்றது என்பதை சாமான்ய நிலையில் அறியமுடியாமல் அறிவானது அறியாமை நிலையில் மறைக்கப்பட்டிருக்கிறது.

  Like(0)

  Received at 19/04/2014 : 09:35:18 AM

  19/04/2014 : 09:43:52 AM
   பாரதியார்
   
  From: க‌ந்த‌ன் | SMS ID : 61797 | +Facebook
  உருது, வங்காளம் ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன(1954) ஜெர்மனி பார்லிமென்ட் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது(1999) இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி பிறந்த தினம்(1957)
  இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது(1975)

  Like(0)

  Received at 19/04/2014 : 09:35:04 AM

  19/04/2014 : 09:43:36 AM
   பெர்லின்